பிறந்த நட்சத்திரமும் யோகம் தரும் மலர்கள்
🌺 அஸ்வனி - சாமந்தி
🌻 பரணி - முல்லை
🌺 கார்த்திகை - செவ்வரளி
🌻 ரோகினி - பாரிஜாதம்
🌺 மிருகசீரிஷம் - ஜாதி மல்லி
🌻 திருவாதிரை - வில்வப்பூ
🌺 புனர்பூசம் - மரிக்கொழுந்து
🌻 பூசம் - பன்னீர்மலர்
🌺 ஆயில்யம் - செவ்வரளி
🌻 மகம் - மல்லிகை
🌺 பூரம் - தாமரை
🌻 உத்திரம் - கதம்பம்
🌺 அஸ்தம் - வெண்தாமரை
🌻 சித்திரை - மந்தாரை
🌺 சுவாதி - மஞ்சள் அரளி
🌻 விசாகம் - இருவாட்சி
🌺 அனுஷம் - செம்முல்லை
🌻 கேட்டை - பன்னீர் ரோஜா
🌺 மூலம் - வெண்சங்கு மலர்
🌻 பூராடம் - விருட்சி
🌺 உத்திராடம் - சம்பங்கி
🌻 திருவோணம் - செந்நிற ரோஜா
🌺 அவிட்டம் - செண்பகம்
🌻 சதயம் - நீலோற்பலம்
🌺 பூரட்டாதி - வெள்ளரளி
🌻 உத்திரட்டாதி - நந்தியாவர்த்தம்
🌺 ரேவதி - செம்பருத்தி
அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் இஷ்ட குலதெய்வ திருக்கோயிலில் அவர்களுடைய ஜென்ம நட்த்திரத்திற்குரிய மலர்களை மாலை அணிவித்து மலர்களால் அர்ச்சனை செய்வது நினைத்த காரியம் சித்தி ஜெயம் காரிய பலிதம் மேன்மை செல்வம் செல்வாக்கு உண்டாகும்
நம்பிக்கையோடு செய்து நலம் பல பெறுங்கள்
Comments
Post a Comment