Posts

Showing posts with the label gid

18 சித்தர்கள் மூல மந்திரம்

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். *அகத்தியர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி *போகர் மூல மந்திரம்* ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி *திருமூலர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி *இடைக்காடர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி *கருவூரார் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி *கோரக்கர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி *குதம்பை சித்தர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி *பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி *சட்டைமுனி மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி  *சிவவாக்கியர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி *சுந்தரானந்தர் மூல மந்திரம்* ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி *கொங்கணர் மூல மந்திரம்* ஓம் ஸ்...