🕉️பைரவர் அஷ்டோத்ர சத நாமாவளி!
*(ஒம் நமோ பகவதே காலாய கோராய வஜ்ர தம்ஷ்ட்ராய சத்ரு நாசாய ஸர்வபூத தமநாய ஹூம்பட் ஸ்வாஹா)* 1. ஓம் பைரவாய நம; 2. ஓம் பூத நாதாய நம; 3. ஓம் பூதாத்மனே நம; 4. ஒம் பூதபாவநாய நம; 5. ஒம் க்ஷேத்ரதாய நம; 6. ஓம் க்ஷேத்ரபாலாய நம; 7. ஒம் க்ஷேத்ரக்ஞாய நம; 8. ஒம் க்ஷத்ரியாய நம; 9. ஒம் விராஜே நம; 10. ஒம் ஸ்மசானவாசினே நம; 11. ஒம் மாம்ஸாசிநே நம; 12. ஒம் ஸர்ப்பராசயே நம; 13. ஒம் ஸ்மராந்தக்ருதே நம; 14. ஒம் ரக்தபாய நம; 15. ஒம் பானபாய நம; 16. ஒம் ஸித்தாய நம; 17. ஒம் ஸித்திதாய நம; 18. ஒம் ஸித்திஸேவிதாய நம; 19. ஒம் கங்காளாய நம; 20. ஒம் காலசமனாய நம; 21. ஒம் கலாய நம; 22. ஒம் காஷ்டாய நம; 23. ஒம் தநவே நம; 24. ஒம் கவயே நம; 25. ஒம் த்ரிநேத்ரே நம; 26. ஒம் பஹுநேத்ரே நம; 27. ஒம் பிங்களலோசனாய நம; 28. ஒம் சூலபாணயே நம; 29. ஒம் கட்கபாணயே நம; 30. ஒம் கங்காளிநே நம; 31. ஒம் தூம்ரலோசனாய நம; 32. ஒம் அபீரவே நம; 33. ஒம் பைரவாய நம; 34. ஒம் நாதாய நம;...